a

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

Also Read  சீமானுக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள்

ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடையுடன் பாடம் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை இந்த பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் 5 நாட்கள் கோரப்பட்டது. ஆனால், சென்னை போக்சோ நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

Also Read  நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

அதன்பின்னர் ராஜகோபாலன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராஜகோபாலனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Tamil Mint

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சி… அதிகாலையில் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு…!

Tamil Mint

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…! வைரலாகும் போஸ்டர் இதோ…!

Tamil Mint

மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுக வேட்பாளர்கள்…!எதற்கு தெரியுமா…?

Devaraj

சூடுபிடிக்கும் உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு போன தமிழக அரசு

Tamil Mint

வடிவேலு பாலாஜி உயிரிழந்தது எப்படி?

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.5.2020

sathya suganthi

நாளை அமித்ஷா வருகை: இன்று இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

Tamil Mint