பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட்டது.

இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோளை சுமந்து செல்கிறது பி.எஸ்.எல்.வி. வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 51 வது பயணத்தில் 10 செயற்கை கோள்களை சுமந்து செல்கிறது.இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோள் அனைத்து கால நிலைகளிலும் செயல்படும். விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு உதவ புவி ஆய்வு செயற்கை கோள் உதவும்.

Also Read  மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

ராக்கெட் ஏவுதளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் கனமழைக்கு இடையே பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 3.02 மணிக்கு பதிலாக ராக்கெட் 3.12 மணிக்கு ஏவப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – மகுடம் யாருக்கு? : இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை…!

sathya suganthi

தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி…!

Devaraj

மக்களே உஷார்: போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

மே 20-ல் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்….

Ramya Tamil

உலகநாயகனின் பெயரை எழுதி உலகசாதனை செய்த இளம்பெண்…!

Lekha Shree

மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் சடலங்கள்…! கங்கை கரையில் ஏராளமான உடல்கள் புதைப்பு…!

sathya suganthi

உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்

Tamil Mint

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

Lekha Shree

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint