தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!


தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மருத்துவத் துறை அமைச்சர், அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

Also Read  இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் - தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! - ஏப்ரல் 6ம் தேதி முதல் ஊரடங்கு!

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், மதுபானக் கூடங்கள், பார்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.

கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை நடத்த அனுமதி.

கோயில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி. வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி.

Also Read  அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

கொரோனா தடுப்பு ஊசி வேண்டாம்- அச்சத்தில் தெறித்து ஓடும் கிராம மக்கள்

Shanmugapriya

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

“இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தவறானது” – ராகுல் காந்தி

Lekha Shree

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint