புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி!


புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட முதலமைச்சர் நாராயணசாமி அனுமதி அளித்துள்ளார். 

வரும் 2021 புத்தாண்டை புதுச்சேரி கடற்கரை மற்றும் விடுதிகளில் மக்கள் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  "இதனை சாப்பிட பயன்படுத்தலாம்" - பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

இந்நிலையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டிச.31ம் தேதி இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு  தடை விதித்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட்ட பல்கலை. விருந்தினர் மாளிகை... மாநில அரசு அறிக்கை கேட்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள விமான விபத்து: தமிழக பயணிகளின் கதி என்ன?

Tamil Mint

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

“கோ-வின்” செயலிக்கு 50 நாடுகளில் வரவேற்பு…!

sathya suganthi

உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்

Tamil Mint

கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்!

suma lekha

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – சி.பி.எஸ்.இ. புதிய திட்டம்…!

sathya suganthi

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை இலவசமாக செய்ய தயார் – ஓலா நிறுவனம்

Lekha Shree

உலகின் மிகப்பெரிய லாலிபாப் செய்து அசத்திய யூடியூபர்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் – ரயில்வே நிர்வாகம்

Tamil Mint

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree