புதுச்சேரி: சுரைக்காய் குடுவையில் கேமராவுக்கான ஜூம் லென்ஸ் மாதிரியை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்


புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் சுரைக்காய் குடுவையில் கேமராவுக்கான ஜூம் லென்ஸ் மாதிரியை தத்ரூபமாக செய்து அசத்தியிருக்கிறார்கள். 

பாகூர் அடுத்த சேலியமேட்டில் வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சிலருக்கு பல லட்சம் விலையுள்ள கேமராவுக்கான ஜூம் லென்சை சாதாரணமாக கிடைக்கும் பொருளை வைத்து தயாரிக்க வேண்டும் என விரும்பியுள்ளனர்.

Also Read  காசு.. பணம்.. துட்டு.. மணி, மணி… ஒரே நாளில் லட்சாதிபதியான நபர்.!

அதன்படி பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதியின் உதவியுடன் சுரைக்காய் குடுவை கொண்டு இந்த லென்ஸ் மாதிரியை செய்து அசத்தியுள்ளனர். காய்ந்த சுரைக்காய் குடுவையில் கருப்பு பெயிண்ட் அடித்து, அதில் ஜூம் செய்வது போன்ற அமைப்புகளை வடிவமைத்து தத்ரூபமான லென்ஸ் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். 

மேலும் அவர்கள் பழைய ரிமோட், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஏகே 47 துப்பாக்கி மாதிரியையும்  வடிவமைத்துள்ளனர். 

Also Read  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்…

இதில் சேலியமேடு பள்ளியில் இயற்கை முறையில் விளைந்த சுரைக்காயைக் கொண்டே லென்ஸ் மாதிரியை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக வந்துவிட்டது காகித பாட்டில்கள்..! இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்..!

Lekha Shree

தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

Tamil Mint

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

கேரளா: சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி! சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

Lekha Shree

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

லக்கிம்பூர் வன்முறை – பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கடும் கண்டனம்…!

Lekha Shree

திருமண விருந்தில் ஆட்டுக்கறி இல்லை! – மணமகளையே மாற்றிய மணமகன்!

Shanmugapriya

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதை பவுடர் சர்க்கரை பவுடராக மாறிவிடும் : அமைச்சர் பேச்சால் சர்ச்சை

mani maran

இந்தியா: ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree