விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி பெங்களூருவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Also Read  தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன். இவர் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அவர் உடல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Also Read  வெப் தொடரில் நாயகியாக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான கலக்கல் அப்டேட்..!

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புனித் ராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ராஜகுமாரா, யுவர்தனா ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் ஆனந்த ராம் இந்த படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read  இன்ஸ்டாவில் 20 மில்லியனை தொட்டு தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டிய ராஷ்மிகா!

இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் சந்தோஷ் ஆனந்த ராமிடம் கேள்வியெழுப்பியபோது, “இந்த யோசனையை திரையில் கொண்டுவர என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்” என்று ஆனந்த் ராம் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”எனது கனவுகளை பின் தொடர்கிறேன்” செல்வராகவன் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

“300 வருஷம் ஆனாலும் இங்க எதுவுமே மாறப்போறதில்ல!” – வெளியானது ‘துக்ளக் தர்பார்’ டிரெய்லர்…!

Lekha Shree

நடிகர் ஆர்யா வழக்கு: சென்னை காவல் ஆணையர் விளக்கம்..!

suma lekha

ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

Tamil Mint

“பண்டாரத்தி-மஞ்சனத்தி” தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? – மாரிசெல்வராஜ்

Devaraj

பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது..!

Lekha Shree

நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி?

Lekha Shree

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

“சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்..” – நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

Lekha Shree

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree