மறைந்த புனித் ராஜ்குமார் கண்கள் தானமாக வழங்கப்பட்டது!


மறைந்த கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்,மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. அவரது இழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! - கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

இதையடுத்து, பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தியேட்டர்களை உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி மறைந்த புனித் ராஜ்குமாரின் கண்கள் பெங்களூருவில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அவருடைய கண்கள் தேவைப்படும் நபருக்கு வழங்கப்படும் என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Also Read  'காசேதான் கடவுளடா' - மிர்ச்சி சிவா-யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்த சிவாங்கி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘வலிமை’ அப்டேட்… வைரலாகும் போஸ்டர்…!

malar

’Param Sundari’ ஆக மாறும் கீர்த்தி சுரேஷ்… விரைவில் வெளியாகும் தரமான அப்டேட்..!

suma lekha

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

sathya suganthi

”உலகம் முழுவதும் மோட்டர் பைக்கில் பயணம்..” – தல அஜித்தின் திட்டம் என்ன?

suma lekha

“தனுஷை கதாநாயகனாக நினைத்து எழுதப்பட்ட கதைதான் பரியேறும் பெருமாள்” – மாரி செல்வராஜ்

Shanmugapriya

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

suma lekha

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

“விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது” -எஸ்.ஏ.சந்திரசேகர்

Lekha Shree

தேவர் மகன் 2: கமலுடன் இணையும் விக்ரம், விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் மாஸ் அப்டேட்..!

suma lekha

திடீர் திருமணம் செய்த ‘செம்பருத்தி’ ஷபானா… ஷாக்கான ரசிகர்கள்..!

Lekha Shree

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree