மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை..!


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

46 வயதான கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இது அவரது ரசிகர்களையும் கன்னட திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read  சின்னத்திரையில் கதாநாயகியாக களமிறங்கும் 'பிக்பாஸ்' கேப்ரியல்லா..!

அவரது உடல் நேற்று அவரது பெற்றோர்கள் ராஜ்குமார்-பர்வதம்மாள் அவர்களின் உடல்களுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக தனது தந்தை ராஜ்குமார் போல புனித்தும் கண்தானம் செய்திருந்தார்.

அவரது 2 கண்களும் கர்நாடகாவில் உள்ள நாராயணா நேத்ராலயாவில் பாதுகாக்கப்பட்டது. இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் இரு கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  இன்ஸ்டாகிராம் மூலம் அதிக தாக்கம் ஏற்படுத்திய பிரபலம்! - தென்னிந்திய நடிகர்களை ஓரம்கட்டிய ராஷ்மிகா மந்தனா..!

நவீன தொழில்நுட்பம் மூலம் கண்களின் சில பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பொறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஒரு நடிகராக பலரது அன்பை பெற்றதோடு நில்லாமல், 1800 குழந்தைகளை படிக்கச் வைத்து வந்துள்ளார். இதனால், ஒரு நல்ல மனிதராகவும் அவரது ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.

Also Read  விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

இருக்கும் போதும் பலருக்கு உதவிய புனித் இறந்தும் 4 பேருக்கு பார்வை அளித்துள்ளார். இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அஜித்தின் ‘வலிமை’ First Single இன்று வெளியீடு?

Lekha Shree

புதுவீட்டுக்கு பூஜை போட்ட யாஷிகா ஆனந்த்… வைரலாகும் தங்கச்சி ஓசைன் ஆனந்த்..!

suma lekha

தோனி படத்தை பகிர்ந்த ஜான்சீனா : வைரலாகும் போஸ்ட்

suma lekha

ரசிகர்களுக்கு அடுத்த விருந்து: ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா..

mani maran

ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?

Lekha Shree

வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் 2வது பாடல்.! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் “லாபம்”: ரசிகர்கள் மகிழ்ச்சி.!

mani maran

சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து? – முதல்முறையாக மனம்திறந்த நாகசைதன்யா..!

Lekha Shree

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு கிடைக்க போகும் உயரிய விருது..! உற்சாகத்தில் தலைவர் ரசிகர்கள்..!

Lekha Shree

சர்வைவர்: காட்டுக்குள் பஞ்சாயத்தை கூட்டிய அர்ஜுன்… எதிர்பாராத போட்டியாளர் அவுட்…!

Lekha Shree

“சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” – ‘ஜெய் பீம்’ குறித்து ஹெச்.ராஜா பதிவு… லைக் போட்ட சூர்யா..!

Lekha Shree