a

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அல்லு அர்ஜூனின் வைகுந்தபுரமுலு தெலுங்கு திரைப்படத்தில் புட்ட பொம்மா பாடல் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Also Read  கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி - என்ன காரணம் தெரியுமா?

தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வந்த பூஜா, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவரான அல்லு அர்ஜூனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு - இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் இணைந்த மூத்த நடிகர்..! இது வேற லெவல் கம்போ!

Bhuvaneshwari Velmurugan

“டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது” – ராஷ்மிகா மந்தனா

Lekha Shree

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் சூப்பர் ஹிட் ரீமேக்? ரசிகர்கள் குஷி..!

HariHara Suthan

பாடலை பாடியது உங்கள் சிம்பு… வெளியானது ‘சுல்தான்’ படத்தின் 2வது பாடல்…!

malar

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!

Devaraj

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

டோரா கெட்டப்பில் ‘குக் வித் கோமாளி’ஷிவாங்கி… லைக்குகளை குவிக்கும் க்யூட் போட்டோ!

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

HariHara Suthan

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree