அரையிறுதியில் பி.வி. சிந்து.! பதக்கத்தை உறுதி செய்த சிங்கப்பெண்.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அனேகமா யாமாகுச்சியை எதிர் கொண்டார். முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் எளிதில் வென்ற பி.வி. சிந்து 2-வது செட்டில் சற்று தடுமாறினார். அந்த சமயத்தை பயன்படுத்தி ஜப்பான் வீராங்கனை அகேனா தனது புள்ளி கணக்கை உயர்த்தவே ஆட்டம் அவர் வசம் சென்றது. ஆனால், சுதாரித்துக்கொண்ட பி.வி. சிந்து சரியான பதிலடி கொடுத்ததால் 22-20 என்ற நேர் செட் கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறியுள்ள பி.வி. சிந்துவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read  பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்ய குமார் யாதவுக்கு விராட் கோலி அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

டெல்டா வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது – மருத்துவ நிபுணர்கள்

Shanmugapriya

ட்ரெண்டாகும் தல தோனியின் அசத்தலான ஹேர் ஸ்டைல்.

mani maran

ஐசிசி மார்ச் மாத விருது – புவனேஸ்வர் குமார் தேர்வு!

Jaya Thilagan

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

இந்தியா VS இலங்கை: முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!!

suma lekha

ஒரு நாள் சிறை கைதியாக இருக்க ஆசையா? ரூ.500 போதும்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

கருப்பு பூஞ்சை விட பலமடங்கு அச்சுறுத்தும் வெள்ளை பூஞ்சை நோய்…!

Lekha Shree

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya

புதுச்சேரி முதலமைச்சராக 4வது முறையாக ரெங்கசாமி பதவியேற்பு

sathya suganthi

வரலாற்றை நினைவுகூரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்..! ஏன் தெரியுமா?

Lekha Shree

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya