அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனை… பிவி சிந்து இத்தனையாவது இடமா?


ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2021ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் பிவி சிந்து 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் 2021 ஆம் ஆண்டு உலகின் அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் பத்து பேர் வரிக்கு முன் 167 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளனர்
ஃபோர்ப்ஸ் 2021 ஆம் ஆண்டு உலகின் அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் பத்து பேர் வரிக்கு முன் 167 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளனர்

Also Read  மறைந்த பாடகர் SPB, கங்கனா உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது..!

நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா மொத்தம் 57.3 மில்லியன் டாலர் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 2021-ல் 45.9 மில்லியன் டாலர் சம்பாதித்த செரீனா வில்லியம்ஸ் உள்ளார். இந்திய வீராங்கனை பிவி சிந்து 7.2 மில்லியன் டாலர் சம்பாதித்து ஏழாவது இடத்தில் உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் போட்டியே ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: கலைக்கட்டும் ஐபிஎல் திருவிழா

suma lekha

கிரிக்கெட் போட்டிகளில் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணி பேட்டிங்!

Lekha Shree

இந்திய கிரிக்கெட்டில் எழுந்த முதல் பெண் குரல் மறைந்தது

Lekha Shree

இத்தாலியில் நடைபெற்ற மல்யுத்தத் தொடரில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா!

Lekha Shree

“என்னவா இருக்கும்?” – சிஎஸ்கே ஜெர்சியில் டேவிட் வார்னர்..! பதிவை சில நிமிடங்களில் டெலிட் செய்தது ஏன்?

Lekha Shree

‘புஷ்பா’ அல்லு அர்ஜூனாக மாறிய டேவிட் வார்னர்…! விராட் கோலியின் எபிக் ரியாக்ஷன்…!

Lekha Shree

நாங்க பைனலுக்கு போகாததற்கு இதுதான் காரணம் – புது கதை சொன்ன ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

Jaya Thilagan

என் தங்கப் பதக்கத்தை மில்கா சிங்குக்கு அர்ப்பணிக்கிறேன்: நீரஜ் சோப்ரா!

suma lekha

இந்திய டி20 ஆடும் லெவனை தெரிந்துகொள்ள வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் – ரோகித் சர்மா!

Jaya Thilagan

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி…!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – வெற்றியின் ரகசியத்தை கூறிய கே.எல்.ராகுல் !

Lekha Shree