லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை – நடிகர் மாதவன்


இயக்குனர் லிங்குசாமி படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி தற்போது தெலுங்கில் ராமை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

Also Read  மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

மேலும் இதுவரை மல்டி ஹீரோ கேரக்டரில் நடித்து வந்த மாதவன் இதுவரை வில்லனாக நடிக்க வில்லை எனவும் இந்த படத்தில்தான் முதன் முறையாக அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

ஏனெனில் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில்தான் மாதவனின் சாக்லேட் பாய் இமேஜ் மாறியது.

Also Read  ஏழை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் மாதவனின் மனைவி!

லிங்குசாமி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தான் வில்லன் கேரக்டரில் நடிப்பதற்காக மாதவன் ஒப்புக் கொண்டார் எனவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ளார் மாதவன் அந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

Also Read  அமேசான் பிரைமில் வெளியாகும் 'அசுரன்' தெலுங்கு ரீமேக் - வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

லிங்குசாமியின் படத்தில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் எனினும் தற்போது வெளிவரும் தகவல்கள் அனைத்தும் உண்மை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்! – வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ..!

Lekha Shree

வேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்

Shanmugapriya

மக்கள் திலகம் எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘தலைவி’ திரைப்படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு!

Tamil Mint

ஏப்ரல் 2021 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது கர்ணன்! – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்க வரும் புதிய ஷோ… அட நடுவர்கள் இவர்களா?

Lekha Shree

தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

Tamil Mint

நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் டும் டும் டும்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் – படப்பிடிப்பு இனிதே துவக்கம்..!

HariHara Suthan