வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!


வெற்றிமாறன் எழுத்தில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ‘அதிகாரம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார்.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் கதையில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Also Read  சிம்புவின் 'வேட்டை மன்னன்' படத்துடன் தொடர்புடையதா விஜய்யின் 'பீஸ்ட்'?

இந்த படத்திற்கு அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.

இது குறித்த வீடியோ பைவ் ஸ்டார் கதிரேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Also Read  'கர்ணன்' பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு…! ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வேற லெவல் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா?

Lekha Shree

விரைவில் வருகிறது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3… புகழ் சொன்ன சூப்பர் தகவல்!

Lekha Shree

“நாம் இருவர் நமக்கு இருவர்” முத்துராசுவை கொன்றது இவர்தான்…! உடைந்தது சஸ்பென்ஸ்…!

sathya suganthi

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!

Devaraj

Cat Women போல போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்! இது வேற லெவல் போட்டோ!

HariHara Suthan

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘மிருகா’ திரைப்படம்!

Lekha Shree

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் பங்கேற்கும் சனம் ஷெட்டி?

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்ட கங்கனாவின் வைரல் பதிவு!

Lekha Shree