“மோடியை வீழ்த்த ராகுலால் முடியாது!” – தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர்


கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.

இந்நிலையில் கோவா அருங்காட்சியகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர் கூறுகையில், “இந்தியாவில் பாஜக இன்னும் 10 ஆண்டுக்கு வலுவான சக்தியான கட்சியாக இருக்கும். அந்த கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்கு போராட வேண்டியது இருக்கும்.

Also Read  டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

பாஜக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி தேசிய அரசியலில் அந்த காட்சிதான் மையமாக இருக்கும்.

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜக இயங்கிக்கொண்டு தான் இருக்கும்.

மோடியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று நினைக்கிறார் ராகுல் காந்தி. ஆனால், அது நடக்காது. மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்தும் புரிந்தும் கொள்ளாதவரை நிச்சயமாக மோடி இடத்திற்கு ராகுலால் வர முடியாது. அவரை வீழ்த்த முடியாது.

தேர்தலை பொறுத்தவரை நாட்டிலுள்ள வாக்காளர்கள் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து ஓட்டு போட்டால் போதும்.

Also Read  நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல - நடிகை கங்கனா ரனாவத்

மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 காட்சிகளுக்கு தான் தங்கள் ஓட்டை பிரித்து வாக்களித்திருப்பார்கள். அதனால், மோடிக்கு எதிராக பாஜகவுக்கு எதிராக எந்தக் கூட்டணியும் உருவாகாது.

அந்த 10 முதல் 15 கட்சிகளுக்கு வாக்குகள் பிரிவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான்” என தெரிவித்துள்ளார்.

Also Read  "சின்னம்மா குறித்து ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருக்கிறார்" - டிடிவி தினகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன், எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும்: பிரதமர் மோடி

Tamil Mint

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Lekha Shree

தொடரும் மிருக வதைகள் – நாயை கட்டிவைத்து கட்டையால் அடித்து கொலை!

Lekha Shree

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் – காரணம் இதுதான்…!

sathya suganthi

களவர பூமியான டெல்லி… செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்! முழுவிவரம்

Tamil Mint

“முக்குலத்தோர் புலிப்படை தேர்தலில் போட்டியிடவில்லை” – கருணாஸ்

Shanmugapriya

வாட்ஸ் அப்-ல் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? இதோ சூப்பர் டெக்னிக்…!

sathya suganthi

“இரு தரப்பு உறவு மேம்பட, இரண்டு தரப்புமே முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” – சீனா

Tamil Mint

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

Lekha Shree