இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி


மத்திய அரசின் 3  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Also Read  ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

“பீகார் விவசாயிகள் ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு ஆகிய விவகாரங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார்.

Also Read  ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு… 40 பேர் மாயம்..!

விவசாய சட்டங்கள் ரத்து செய்ய வலியுறுத்தி, அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உறுதியாக எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகளின் ஆற்றலும் உறுதியும் இந்தியாவின் பெண்ணியத்தின் ஒரு அம்சமாகும். அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இணைந்த சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!” என்று கூறியுள்ளார். 

Also Read  ’நீட் தேர்வு குறித்து பாஜக தொடர்ந்த வழக்கு விளபரத்துக்காக மட்டுமே’ - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

Tamil Mint

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

Tamil Mint

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

நிலவின் தெளிவான புகைப்படத்தை எடுத்த 16 வயது இந்திய இளைஞர்…!

Lekha Shree

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

வரதட்சணை கொடுமையால் உயிரை விட்ட விஸ்மயா…! கேரள பெண்கள் எடுத்த அதிரடி முடிவு…!

sathya suganthi

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

Lekha Shree