விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த கால அவகாசம் கேட்டு மத்திய அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!


விவசாயிகள் பயிர்க் கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, அவர் எழுதியுள்ளள அந்த கடிதத்தில், குறுகிய கால பயிர்களுக்காக விவசாயிகள் வாங்கியகடனை திருப்பி செலுத்துவதற்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? - லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

மேலும் அந்த கடன்களுக்கான வட்டிகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வருமானம் இல்லாமல் தவித்து வருவதால், நிதியமைச்சர் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

போலி ரெம்டெஸிவிர் மருந்துகளால் கொரோனாவில் இருந்து மீண்ட 90% நோயாளிகள்…!

Lekha Shree

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

Tamil Mint

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்! பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

Tamil Mint

ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Devaraj

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

புதுச்சேரி முதலமைச்சராக 4வது முறையாக ரெங்கசாமி பதவியேற்பு

sathya suganthi