a

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!


டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்துறை பிரபலங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு அவர்களின் பெயருக்கு பின்னால் நீல நிற குறியீடு இடப்படுவது வழக்கம்.

இதன் மூலம் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்வது, போலி செய்தி பகிர்வது தடுக்கப்படுகிறது.

Also Read  கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளிலிருந்து நீல நிற டிக் நீக்கப்பட்டது.

ஏற்கனவே பாஜக அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், பாஜகவுக்கு நெருக்கமானவர்களின் டுவிட்டர் கணக்குகளில் நீலநிற டிக் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read  இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மோகன் பகவர் கணக்குகள் பல மாதங்களாக செயல்படாமல் இருந்ததால் தானாகவே நீல நிற டிக் நீக்கப்பட்டிருக்கிறது என்றும் மீண்டும் அதனை சேர்த்துள்ளோம் என்றும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு, நாடு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு டுவிட்டர் நீல டிக்கிற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் சாடியுள்ளார்.

Also Read  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்..! விமானத்தில் டன் கணக்கில் வந்தடைந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்…!

Devaraj

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

மும்பையை புரட்டிப்போட்ட டவ் தே புயல் – குஜராத்தில் கரையை கடந்தது

sathya suganthi

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” தந்தையர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

Tamil Mint

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi

மே 2 முழு ஊரடங்கு…! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

Devaraj