a

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!


காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் தனது பிரச்சாரங்களை ரத்து செய்தார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவீட் செய்துள்ளார்.

Also Read  முதலமைச்சர் ஆலோசனை – விதிக்கப்பட உள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

முதன்முறையாக ரூ.1.23 லட்சம் கோடியை தொட்ட ஜி.எஸ்.டி. வசூல் – கடந்தாண்டை விட 27% அதிகம்…!

Devaraj

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

Tamil Mint

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்! முழு விவரம் இதோ.!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

கேரளாவில் மீண்டும் அரங்கேறிய சோக சம்பவம்: வெடிகுண்டு வீசியதால் காயமடைந்த யானை மரணம்!

Lekha Shree

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint