சாதித்த “வில்லேஜ் குக்கிங்” சேனல் – வாழ்த்து சொன்ன காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…!


யூடியூப்பில் உணவு சமைக்கும் சேனல்களில் மிகவும் பிரபலமானது ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல்.

5 பேர் கொண்ட குழு நடத்தும் இந்த சேனலுக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகம்.

அந்த வகையில், ராகுல் காந்தி போனமுறை தமிழ்நாடு வந்தபோது, அவர்களுடன் சேர்ந்து சமையல் செய்து சாப்பிட்ட வீடியோ மிகவும் வைரலானது.

இந்த நிலையில் தமிழ் யூடியூப் சமையல் சேனல்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கொண்ட முதல் சேனல் என்ற பெருமையை ‘வில்லேஜ் குக்கிங்’ எட்டியுள்ளது.

மேலும் இந்த குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் தந்துள்ளனர்.

இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்துள்ள உயரத்திற்கு தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிவாரணத்துக்கு பங்களிப்பு அளித்ததற்கு வாழ்த்துகள் என்றும் உங்களை மீண்டும் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

Also Read  குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!https://www.facebook.com/294493857651676/posts/1307614843006234/


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj

வாக்காளர் பட்டியல் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

பிக்பாஸை தடை செய்யவேண்டும்: அ.தி.மு.க மூத்த தலைவர்

Tamil Mint

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Tamil Mint

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint

சென்னைக்கு வேறு வகையில் நன்மை செய்த கொரோனா முழு ஊரடங்கு…!

sathya suganthi

தமிழகத்தை வாட்டி எடுத்த வெயில் – குளிர்வித்த மழை..!

Lekha Shree

பாரதிராஜாவுக்கு மீரா மிதுன் பதிலடி

Tamil Mint

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint