நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்


நாகர்கோவில்- மும்பை நகரங்களுக்கு இடையே மதுரை வழியாக வாரம் நான்கு முறை சிறப்பு ரயில்கள் டிசம்பர் முதல் வாரத்தில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில்- மும்பை சிறப்பு ரயில் (06340) டிசம்பர் 7 ஆம் தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்று சேரும்.

Also Read  தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா உயிரிழப்புகள்…!

மறுமார்க்கத்தில் மும்பை- நாகர்கோவில் சிறப்பு ரயில் (06339) டிசம்பர் 8 -ஆம் தேதி முதல், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

Also Read  7 பேர் விடுதலையில் இழுபறி: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் பேச்சு!

இந்த ரயில்கள் வள்ளியூர், நான்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி சாலை, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் , ரெய்ச்சூர், யாட்கிர், கலபுரகி, சோலாப்பூர், குர்ட்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

மும்பை சிறப்பு ரயில் (06340) நாமக்கல் ரயில் நிலையத்திலும், நாகர்கோவில் சிறப்பு ரயில் (06339) மகாராஷ்டிர மாநிலம் கர்ஜாட் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

Also Read  இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் லோவ்லினா போர்கோஹைன்-க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது…!

Lekha Shree

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது – எடப்பாடி பழனிசாமி!

suma lekha

மிரட்டலுக்கு அசராத சசிகலா – 45வது செல்போன் ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..! இலங்கைத் தமிழர்களுக்கான அறிவிப்புகள் வெளியீடு..!

Lekha Shree

வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது

Tamil Mint

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

ஜெயலலிதா பல்கலைக்கழக சர்ச்சை: ஓபிஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

suma lekha

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்… மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

Tamil Mint

தோனியை காண 1463கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட இளைஞர்: தோனி இல்லாததால் ஏமாற்றம்.!

mani maran

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

Tamil Mint