a

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வுக்கு காரணம் இது தானா????


ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் விலை உயர்வுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அதிக மக்கள் கூட்டம் கூடும் சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிமாக நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையான இது பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Also Read  ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

சில மாநிலங்களில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், தேவையில்லாமல் மக்கள் நடைமேடைகளில் கூடுவதை ரயில்வே ஊக்கப்படுத்துவதில்லை. பொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச்

2020-ல் ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. பண்டிகைகளின் போதும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! - மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை இந்தியாவில் அமைக்க திட்டமிடும் முகேஷ் அம்பானி!

Lekha Shree

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

வெப்பத்தில் இருந்து தப்பிக்க இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்கள்…!

Lekha Shree

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint