அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை


வடகிழக்குப் பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனவும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

Also Read  தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு... இன்றிரவு அமலாகிறது!

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதனால் டிசம்பர்  20, 21, 22 ஆம் தேதிகளில் மீனவர்கள் குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் கொரோனா சான்று கட்டாயம்…!

Devaraj

கொரோனா பலி நின்றால் தான் கோயில்கள் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு அதிரடி…!

sathya suganthi

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் – ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தல்..!

Lekha Shree

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

“ஓடிடியில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் திரையிடுவதில்லை” – திரையரங்கு உரிமையாளர்கள்

Lekha Shree

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழக அரசுக்கு ஸ்டாலின் நன்றி

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

Tamil Mint

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Tamil Mint

அதிமுக தலைமை அறிக்கை… அச்சமா? அறிவுரையா?

Devaraj

இந்தியாவிலேயே முதல்முறை… சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்..!

Lekha Shree

+2 பொதுத்தேர்வு – தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை!

Lekha Shree