7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?


காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் முகையூர் மணம்பூண்டியில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் திருக்கோவிலூர், சின்னக்கல்லாறு,  வால்பாறையில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Also Read  அனல் காற்று அபாயம் : 12 - 4 மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனா பாசிடிவ்” முறைகேடு – தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

sathya suganthi

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

Lekha Shree

பயனாளர்களின் சாதியை குறிப்பிட்டு டோக்கன் விநியோகம்; தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் சர்ச்சை!

Tamil Mint

எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை…!

Lekha Shree

தமிழகம்: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

Lekha Shree

சனிக்கிழமையும் ஆபீஸ்க்கு வாங்க: அதிகாரிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பத்மப்ரியா…!

Lekha Shree

பொறியியல் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பட்டியல்

Tamil Mint

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ஸ்டாலினிடம் கதறி அழுத சீமான்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் – அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

sathya suganthi