தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!!


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.

இந்நிலையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து பனி பெய்துகுளி வாட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  பணமோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது…!

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 10ம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read  சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேர பட்டியல்

இன்று(ஜன.08) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ”உங்க கடன் சுமைக்கு மத்திய அரசு பொருப்பேத்துக்கனுமா?”... தமிழக அரசை சீண்டும் அண்ணாமலை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

Tamil Mint

முதலமைச்சரின் படம் இடம்பெறாத அரசு சான்றிதழ்! – குவியும் பாராட்டுக்கள்!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

தமிழ்நாடு: செப்டம்பர் 13-ல் மாநிலங்களவை தேர்தல்…!

Lekha Shree

ஒரே கட்டமாக வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

வேளாண்துறையை அமைச்சர் கே. பி. அன்பழகனியிடம் கூடுதலாக ஒப்படைப்பு

Tamil Mint

‘உரிமைத்தொகை’ குறித்த காயத்ரி ரகுராமின் ட்வீட்… கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா அப்டேட்: 1,700-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

suma lekha

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree