அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள், பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

Also Read  பிரியாவிடை பெற்ற பன்வாரிலால் புரோஹித்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj

பதிலடி கார்ட்டூனாம்-சுதீஷ் விளக்கம்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மார்ச் 10 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Lekha Shree

சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

Devaraj

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint

முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Tamil Mint

சமைப்பதற்கு தாமதமானால் கணவனுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி…..

VIGNESH PERUMAL

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த்! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Tamil Mint

கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

Lekha Shree

சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? – ஸ்டாலினிடம் சீமான் கேள்வி

sathya suganthi

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint