a

முகம் எப்படி மீண்டும் பொலிவானது – நடிகை ரைசா விளக்கம்


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா. ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியான இவர், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் பைரவி செந்தில்குமார் என்ற மருத்துவரிடம் முக சிகிச்சைக்கு சென்ற நிலையில், அவர் கொடுத்த சிகிச்சையில் தனது முகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரைசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Also Read  "நீங்க ஏதும் விருது வாங்கலையா? " - ரசிகரின் கேள்விக்கு விவேக் அளித்த பதில் என்ன தெரியுமா?

கண்ணிற்கு கீழே ரத்தம் கட்டி போன அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், மருத்துவர் பைரவி செந்தில்குமாரிடம் நஷ்ட ஈடாக ஒரு கோடி கேட்டு ரைசா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

ரைசாவின் ஒப்புதல் பெற்றே சிகிச்சை அளித்ததாகவும் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திய உள்ளதாகவும் விளக்கம் அளித்த மருத்துவர் பைரவி, ரைசாவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

Also Read  'வலிமை' படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

இந்த நிலையில், முகம் சீரான நிலையில், புதிய புகைப்படத்தை வெளியிட்ட ரைசா, வேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பழைய பொழிவை மீண்டும் பெற்றதாக விளக்கம் அளித்திருந்தார்,


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சூர்யா 40’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! தமிழகத்தின் ராக்கி பாய் சூர்யா – ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்!

Jaya Thilagan

காதல் கணவருடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கிய பிரியங்கா சோப்ரா… எங்கு தெரியுமா?

malar

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை – கி.ரா. குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

sathya suganthi

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

சர்வதேச விருது பெற்ற ‘கூழாங்கல்’ – மகிழ்ச்சியில் நயன்தாரா

Tamil Mint

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்… தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree