a

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா வில்சன்.

பிரபல மாடலான இவர், பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அண்மையில் எடுத்துக்கொண்ட பேஷியல் ட்ரீமெட் சொதப்பியதில் கண்ணுக்கு கீழே ரத்தம் கட்டி போன புகைப்படத்தை வெளியிட்ட ரைசா, பேஷியல் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, வேறு மருத்துவரின் மூலம் பழைய பொழிவை மீண்டும் பெற்றுள்ள ரைசா, அடுத்தடுத்து போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

Also Read  இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் - புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்...!

அந்த வகையில் தற்போது மேலாடை இன்றி வெறும் கோட் மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பைக் ரைடில் அசத்தும் ‘மங்காத்தா’ பட நடிகை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj

கமல் படங்களை தொடர்ந்து இயக்கியவர் – பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் காலமானார்

sathya suganthi

காதலருடன் சூப்பர் யோகா செய்த பாலிவுட் நடிகை! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

மலர் டீச்சர் கேரக்டரில் இவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தேன்! – பிரேமம் இயக்குனர் சொன்ன புது தகவல்

Shanmugapriya

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

பிக்பாஸ் 5ல் களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள்..! தரமான சம்பவம் உறுதி..

HariHara Suthan

தயாராகிறது ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகம்…!

Lekha Shree

“டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது” – ராஷ்மிகா மந்தனா

Lekha Shree

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree