ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.


மத்திய அரசு கொண்டு வந்து உள்ள  மூன்று  புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் போராட்டத்தை தீவிரபடுத்தி வருகின்றன. எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 19-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர்.

Also Read  சென்னை, கோவை உட்பட 35 நகர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... அமேசான் நிறுவனம் முடிவு..!

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

போராட்டக்காரர்கள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.

Also Read  இதில் கூடவா தமிழகம் முதலிடம்…! பெருமைக்கொள்ளும் விசயம் அல்ல…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree

குடியரசுத் தலைவர் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

மது விற்பனை குறித்த முழு விவரத்தை தினமும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும் – கலால் துறை உத்தரவு!

Tamil Mint

சிப்கோ இயக்க நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுந்தர்லால் பகுகுணா கொரோனாவால் பலி

sathya suganthi

நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை…! வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!

Lekha Shree

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint

புல்லட்டிற்கு கோவில் எழுப்பி வழிபடும் அதிசய கிராமம்! ஏன் தெரியுமா?

Lekha Shree