ராஜஸ்தான் முதல்வருக்கு இரண்டாவது முறை கொரோனா தொற்று உறுதி!


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Rajasthan CM Ashok Gehlot tests positive for COVID-19 with mild symptoms

ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Also Read  பா.ஜ.க வின் தடுப்பூசியை எங்களால் செலுத்திக்கொள்ள முடியாது: அகிலேஷ் யாதவ்

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  பிரபல மல்யுத்த வீராங்கனை மர்மநபர்களால் சுட்டுக்கொலை…!

இதுகுறித்து, டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது, ‘’ இன்று மாலை கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளன. மற்ற எந்தப் பிரச்சினையும் கிடையாது. என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ரூ.50,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசு…! எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

திருமணத்தால் 100 பேருக்கு கொரோனா! – நான்கு பேர் மரணம்!

Shanmugapriya

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?

Devaraj

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

ராஜ்யசபா எம்.பி.யாக நான் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

இந்தியாவின் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் கே.எல்.ராகுல்?

Lekha Shree

இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

Lekha Shree

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi

2 டோஸ்களுக்கு வெவ்வேறு கொரோனா தடுப்பூசி போடலாமா? – மத்திய அரசு விளக்கம்

sathya suganthi