a

உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!


கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் ஆளாக பேட் கமின்ஸ் இந்தியாவுக்குத் தேவையான நோய் தடுப்பு உபகரணங்களை வாங்கிக் கொள்ள PM கேர்ஸ்க்கு 50 ஆயிரம் டாலர்களை வழங்கி முன்னுதாரனமாக திகழ்ந்தார்.

அவரைத் தொடர்ந்து பிரட் லீ தனது பங்கிற்கு 41 லட்சம் ரூபாயை இந்தியாவுக்கு நிதியுதவி செய்தார். இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிற அணிகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் தொடரில் இருந்து விலகிய நிலையில் அந்த அணி இன்று மலரது மனங்களில் இடம் பிடித்துள்ளது.

Also Read  பஞ்சாபை சமாளிக்குமா ஐதராபாத்?

ராயல் ராஜஸ்தான் பவுண்டேஷன் மற்றும் பிரிட்டீஸ் ஏசியன் ட்ரஸ்ட் ஆகியோர் இணைந்து 7.5 கோடி ரூபாயை இந்திய அரசுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்டின் நிறுவனரான பிரின்ஸ் சார்லஸ் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கும் வகையில் இந்த நிதியை திரட்டியுள்ளதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read  முதலமைச்சர் ஆலோசனை – விதிக்கப்பட உள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!

ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் முதலாவதாக ராஜஸ்தான் அணி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இதேபோல இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரும் ஆக்சிஜன் வாங்கிக் கொள்ள தொண்டு நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

(FILES) In this file photo taken on November 22, 2019 former Indian cricketer Sachin Tendulkar attends the first day of of the second Test cricket match of a two-match series between India and Bangladesh at The Eden Gardens cricket stadium in Kolkata. – Tendulkar announced on March 27, 2021 via his Twitter account that he has tested positive for the COVID-19 coronavirus “following mild symptoms”. (Photo by Dibyangshu SARKAR / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது இந்த உதவியை செய்தது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆடுகளத்தில் ‘தல’ தோனியை மிரட்டிய சிஎஸ்கே இளம் வீரர்!

Lekha Shree

ஐதராபாத்க்கு வந்த சோதனை – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

Jaya Thilagan

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

சென்னை அணியில் புதிதாக இணையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி..

Jaya Thilagan

டி காக் அதிரடியால் வெற்றி பாதைக்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ்!

Jaya Thilagan

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!

Lekha Shree

சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியா வாருங்கள் – ஐபிஎல் வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் அட்வைஸ்

Lekha Shree

மும்பை – டெல்லி இன்று மோதல்!

Jaya Thilagan

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் – ஸ்ரேயாஸ் அய்யர் தொடரிலிருந்து விலகல், ஐபிஎல் இல் விளையாடுவது சந்தேகம்!

HariHara Suthan