ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!


தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்த நிலையில், ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி பண மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் நேற்று (ஜன. 05) கைது செய்யப்பட்டார்.

Also Read  நடிகையின் பாலியல் புகார் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு
கர்நாடகாவில் சிக்கினார்

இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் அழைத்து வந்து பண மோசடி புகார் தொடர்பாக நள்ளிரவு முதல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் டிஐஜி, எஸ்.பி ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read  ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் திடீர் கைது... காரணம் இதுதான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

Lekha Shree

“கொரோனா தடுப்பூசிக்கு பயப்பட வேண்டாம்” – மு.க.ஸ்டாலின்

Shanmugapriya

“தேனிலவில் இருக்கிறது திமுக!” – நடிகை குஷ்புவின் இந்த கூற்றுக்கு அர்த்தம் என்ன?

Lekha Shree

தமிழ்நாடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம்…!

Lekha Shree

கூட்டணியில் நிலவும் குழப்பம்… தனித்துப்போட்டியிடும் பாமக? அவர்களின் திட்டம் என்ன?

Tamil Mint

அவைத்தலைவராக சசியை பரிந்துரைக்கும் பாஜக…ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைக்கும் இபிஎஸ்!

suma lekha

சசிகலாவுடன் சந்திப்பு? – கண்காணிப்பு வளையத்தில் எம்எல்ஏக்கள்…!

Tamil Mint

தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம்… அதிமுக மீது சேற்றை வாரி இறைத்தால், பதிலடி தரவேண்டி… எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்…

VIGNESH PERUMAL

“ஆணும் பெண்ணும் சமம் என்பதாலேயே சம அளவு வேட்பாளர்கள்” – சீமான்

Shanmugapriya

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

பாஜகாவில் இணைகிறாரா அமரிந்தர் சிங்? மத்திய உள்துறை அமைச்சருடன் சந்திப்பு..!

Lekha Shree

சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

Lekha Shree