ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர் நாளை ரிலீஸ்…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!


அண்ணாத்த படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தாயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read  "நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்" - சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதில் ரஜினியின் அறிமுக பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி பாடியுள்ளார். அண்ணாத்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read  தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தாயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்பது முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தங்கள் தலைவரின் படத்தை தீபாவளிக்கு சரவெடி வெடித்து கொண்டாட ரசிகர்கள் ஆவோலோடு காத்திருக்கின்றனர்.

Also Read  ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா - கொந்தளித்த கார்த்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Chaysam விவாகரத்து குறித்து வெங்கடேஷ் மறைமுக பதிவு?

suma lekha

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா திரைப்படம்…!

sathya suganthi

சினிமா விமர்சனம்: ’நோ டைம் டூ டை’… நீளம் தான் பாஸ் அதிகம்..!

suma lekha

“என் படத்தில் விஜய்க்கு இந்த கேரக்டர்தான்” – இயக்குனர் மிஷ்கின்

Lekha Shree

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

கிர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்? காரணம் என்ன?

Lekha Shree

ஆபாச பட நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர்..!

suma lekha

BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்! எல்லாம் பிக்பாஸ் மகிமை!

Lekha Shree

“அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை” – செல்முருகனின் உருக்கமான பதிவு!

Lekha Shree

“ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” – மிஷ்கின்

Lekha Shree