ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!


“மோடியும், ரஜினியும் எனக்கு இரண்டு கண்கள்; பாஜகவோடு எனக்கு நல்ல உறவு உள்ளது; மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ரஜினியுடன் இணைந்தேன்” என அர்ஜூன மூர்த்தி தெரிவித்தார்.

இன்றைக்கு மூன்றை மணி அளவில் ஊடகங்களைச் சந்தித்த அவர், “யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம். தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார்.

Also Read  பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினி விரும்பியது உண்மை; மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கவில்லை” என ரஜினி தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி   கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காத நிலையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார் அர்ஜுன மூர்த்தி. இவர் ரஜினியால் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  தேர்தல் களத்தில் கலக்கும் விஜய் வசந்த் - ட்ரெண்ட்டாகும் #AskVijayVasanth ஹாஷ்டாக்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது – சபாநாயகர் அறிவிப்பு!

Lekha Shree

“தோட்டத்தில் தங்கப்புதையல்” ஆசைக்காட்டி ரூ.22 லட்சம், 45 சவரன் நகையை அபேஸ் செய்த ஜோசியர்…!

Devaraj

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அறிவித்தார் ஓபிஎஸ்!

Tamil Mint

“ஆணும் பெண்ணும் சமம் என்பதாலேயே சம அளவு வேட்பாளர்கள்” – சீமான்

Shanmugapriya

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் முறையிட்ட சின்மயி

sathya suganthi

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி.

mani maran

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் கொரோனா சான்று கட்டாயம்…!

Devaraj

மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

Lekha Shree

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி

Tamil Mint