a

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்


பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், தானே காரை ஓட்டிச் சென்று ராமாபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கே.வி.ஆனந்த் அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

Also Read  கொரோனா வைரஸ் - உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் போட்டுள்ள டுவிட்டர் பதிவில், மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்றும் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

Devaraj

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை… ஆறுதல் கூறிய புகழ்!

HariHara Suthan

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

சர்ச்சை இயக்குநர் படத்தில் நடிக்கும் காதல் இயக்குநர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Tamil Mint

விஜய் சேதுபதியுடன் இணையும் பாலிவுட் நடிகை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

வாடிவாசல் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?… சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி…!

Tamil Mint

சேலையில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் பிரபலம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj