‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி… இயக்குனர் சிவாவிற்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?


ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கொட்டும் மழையிலும் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தை பார்க்க குவிந்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பு. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Also Read  சிம்புவின் 'வேட்டை மன்னன்' படத்துடன் தொடர்புடையதா விஜய்யின் 'பீஸ்ட்'?

இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தீபாவளி வெளியீடாக இன்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கில் நேரடியாக வெளியாகி உள்ளது அண்ணாத்த படம்.

கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்ற சாதனையும் படைத்துள்ளது இப்படம்.

இந்நிலையில், அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி இயக்குனர் சிவாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

Also Read  'பிக்பாஸ்' சீசன் 5ல் பங்கேற்கும் 'மாஸ்டர்' மகேந்திரன்?

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இதை பரிசாக கொடுத்தால் போதும்” – ரசிகர்களிடம் நடிகர் கார்த்தி வேண்டுகோள்!

Lekha Shree

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘சின்னத்திரை நயன்தாரா’…!

Lekha Shree

கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை அதுல்யா ரவி! வெளியானது ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ட்ரெய்லர்!

Lekha Shree

நடிகை அனுஷ்காவின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!

Lekha Shree

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’..! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

அதிமுக நட்சத்திர பேச்சாளரை தட்டித்தூக்கிய பாஜக… அதிர்ச்சியில் ஓபிஎஸ் – இபிஎஸ்…!

malar

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Lekha Shree

“நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்!” – சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் முதல் பதிவு..!

Lekha Shree

“அண்ணா வெளியே வாங்க” – விஜய் வீட்டின் முன் ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

Lekha Shree

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint