சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!


சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

Also Read  ”நிறம் தான் அரச குடும்பத்துக்கு பிரச்சனை... தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்” அதிர்ச்சியளிக்கும் மேகன் மார்க்கெல் பேட்டி!

அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதன்பொருட்டு, கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் குடும்பத்துடன் ரஜினி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு...!

இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழை அடுத்து தெலுங்கிலும் கால்பதிக்கும் ‘கர்ணன்’ பட நாயகி..!

Lekha Shree

‘பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

Lekha Shree

தயவு செஞ்சு மிஸ் பண்ணாம பாருங்க : சார்பட்டா பரம்பரை படம் குறித்த பிரபல நடிகர் ட்வீட்.!

suma lekha

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

Lekha Shree

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!

Shanmugapriya

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree