கட்சி தொடங்குவதை முன்னிட்டு அண்ணனிடம் ஆசி வாங்கினார் ரஜினி.!


கடந்த வாரம் தன் கட்சியை ஜனவரியில் தொடங்கவிருப்பதாகவும் தேதியை டிசம்பர் 31 அன்று அறிவிப்பதாகவும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து அவர் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பல வருட எதிர்பார்ப்பு நிறைவேறியதாக அவர் ரசிகர்கள் நெகிழ்தனர். 

மேலும் அவரே முதல்வர் வேட்பாளராக வேண்டும் என அவர் கட்சி நிவாரகிகள் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரு. ரஜினி, “தமிழகத்தில் ஆட்சி மற்றும் அரசியல் மாற்றம் நிகழும்” என கூறி தன்  ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். 

கட்சி தொடக்கத்தை முன்னிட்டு தன் அண்ணனிடம் ஆசி வாங்க நேற்று இரவு பெங்களூரு சென்றார் சூப்பர்ஸ்டார். 

Also Read  கோடநாடு வழக்கு: செல்வ பெருந்தகையை வம்பிழுத்த ஜெயக்குமார்! பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

இன்று காலை அவரிடம் ஆசிகள் வாங்கினார். ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என தமிழக மக்கள் ஐயப்படுகின்றனர். 2021 தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு சில கட்சிகள் சென்ற மாதத்தில் இருந்தே அதற்கான வேலைகளை  தொடங்கிவிட்டன. 

Also Read  தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி - விபி துரைசாமி

ரஜினி அவர்கள் ஆன்மிக அரசியலை பின்பற்ற உள்ளதாக கூறியுள்ளார். இதனால் பாஜகவுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. 

மேலும் அவர் தன் பிறந்தநாளை அங்கே கொண்டாடவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு ஹைதெராபாத் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : சர்ச்சையை கிளப்பிய சிவி சண்முகம்! முற்று புள்ளி வைத்த ஓபிஎஸ்!

sathya suganthi

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு – தமிழகத்தில் எப்போது?

Lekha Shree

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

“நீட் நல்லது” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Lekha Shree

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

தமிழக அரசில் அடுத்த கட்ட நகர்வு, மூத்த அதிகாரிகளின் டெல்லி பயணம் இதற்குத்தானா?

Tamil Mint

தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளுக்கு அனுமதி

Tamil Mint

விழுப்புரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த மக்கள்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

sathya suganthi

தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:

Tamil Mint

கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை – 518 பேர் பாதிப்பு!

Lekha Shree