கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?


தமிழருவி மணியன் திடீர் குற்றச்சாட்டு…

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக கூறியது முதல் அவருக்கு முக்கிய ஆலோசகராக இருக்கும் தமிழருவி மணியன் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது அரசியல் வட்டாரத்திலும் ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம்!

என்னை ரஜினியிடம் இருந்து பிரிக்க சதி நடைபெறுகிறது என ரஜினி கட்சியின் மேற்பார்வையாளரும் மூத்த அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

Also Read  பரோட்டா சாப்பிடுவதில் தகராறு - ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!

மேலும் செய்தியாளர்களை சந்தித்து தனது கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் என்றும், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி என்றும் அறிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியலில் நுழைவது உறுதியான நிலையில், இன்று தமிழருவி மணியன் கூறியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read  வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

ரஜினியிடமிருந்து தன்னை பிரிக்க சதி நடக்கறிது என்றும், ரஜினி முதல்வர் வேட்பாளராக இல்லையா என்பது குறித்து தான் எந்த தகவலையும் ஊடகம் வாயிலாக கூறிவில்லை என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா? – சுகாதாரத் துறை விளக்கம்!

Shanmugapriya

மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

Tamil Mint

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று!

suma lekha

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு…!

sathya suganthi

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

sathya suganthi

சென்னைக்கு வேறு வகையில் நன்மை செய்த கொரோனா முழு ஊரடங்கு…!

sathya suganthi

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு…!

Lekha Shree

மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சையா? – பகுத்தறிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

sathya suganthi

கண்கலங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…! உணர்ச்சி பெருக்கில் கோபாலபுர இல்லம்…!

sathya suganthi