அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு


சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் திரு ரஜினிகாந்த் அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திரு அர்ஜுனமூர்த்தி, எனது தந்தை மறைந்த திரு முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.

Also Read  நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை.இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

“தாமதமாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள், மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சம்” – சு. வெங்கடேசன்

Tamil Mint

மீனவர்களை மீட்க முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்.!

suma lekha

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ் ஐ கைது!

Lekha Shree

திருச்சி: இறந்த தாயின் உடலை வைத்து 3 நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்…. “நம் இன்பம், துன்பம் இரண்டு நமக்கு ஒன்றே”… இறப்பிலும் இணைபிரியாத அன்பு…..

VIGNESH PERUMAL

ஹேலோ நாங்க சைபர் கிரைம் போலீசார் பேசுறோம் “ஆபாச வீடியோ பாத்தியா”: மாணவனை மிரட்டி பணம் பறித்த நபர்கள் கைது.

mani maran

“மாட்டுச்சாண மூளை கொண்டவரே…!” – பொய் செய்தி பரப்பிய பாஜக உறுப்பினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!

Lekha Shree