நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!


நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக இவர் அமெரிக்கா, சிங்கபூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது படங்களில் நடித்து வரும் ரஜினி தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார்.

Also Read  ”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்...”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

இந்நிலையில் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சில சமயம் சென்று வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Also Read  'அண்ணாத்த திருவிழா ஆரம்பம்!' - ரஜினியின் 'அண்ணாத்த' பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி திடீர் அறிக்கை..!

Lekha Shree

தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழ விடாது – கங்கனா ரனாவத்

Shanmugapriya

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

‘It’s a Wrap!’ – மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

சமந்தா விவாகரத்து செய்ய போகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வெளியீடு…! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

“சரவெடி தெறிக்க தெறிக்க” – வெளியானது ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல்…!

Lekha Shree

“தாராளமாக என்னை கைது செய்யுங்கள்… ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?” – நடிகை மீரா மிதுன்

Lekha Shree