‘அண்ணாத்த’ முதல் நாள் முதல் ஷோ வசூல் மட்டும் இவ்வளவு கோடியா? ரசிகர்கள் குதூகலம்..!


ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பு. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Also Read  தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தீபாவளி வெளியீடாக இன்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கில் நேரடியாக வெளியாகி உள்ளது அண்ணாத்த படம்.

கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்ற சாதனையும் படைத்துள்ளது இப்படம். கொட்டும் மழையிலும் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தை பார்க்க குவிந்தனர்.

Also Read  தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த பிரபல ஹீரோ…!

இந்நிலையில், வெளிநாடுகளில் அண்ணாத்த படத்தின் முதல் நாள் முதல் ஷோ வசூல் மட்டுமே சுமார் ரூ. 11 கோடியாம். UK மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் மட்டுமே இவ்வளவு வசூல் செய்துள்ளதாம் இந்தப்படம்.

இதனால், இந்த சாதனையை ரஜினிகாந்த் மட்டுமே நிகழ்த்த முடியும் என்று அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Also Read  'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிக்கப்போவது 'இந்த' பிரபல நடிகையா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசான், நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் வெளியாகும் ’தலைவி’ திரைப்படம்!

suma lekha

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

பிரபல சீரியல் நடிகை தற்கொலை..! மரணகுறிப்பில் கண்கலங்க வைக்கும் காரணம்..!

Lekha Shree

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு : ரசிகர்கள் இரங்கல்

suma lekha

தேனியில் உள்ள தனது வீட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாரதிராஜா!

Lekha Shree

“Live Your Life!” – சமந்தாவுக்கு அட்வைஸ் செய்த வனிதா…!

Lekha Shree

“நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா” – வடிவேலுவுக்கு வித்தியாசமாக வாழ்த்துகள் கூறிய சேரன்!

Lekha Shree

உருவ கேலி செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டது: இதுவரை 8,000 பேரை ப்ளாக் செய்துள்ளேன் – நடிகை நேஹா ஆதங்கம்

mani maran

“நன்றி தங்கமே!” – காதலி நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

டப்பிங் பணியில் மகன்: நெகிழ்ச்சியுடன் அருண் விஜய் போஸ்ட்.!

suma lekha

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree