ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலின் வெளியீடு எப்போது? வெளியான ‘மரண மாஸ்’ அப்டேட்..!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், படங்களின் துவக்க பாடல்களை பாடும் நிலா எஸ்.பி.பி பாடுவதை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்ப்பர்.

அந்தவகையில் எஸ்பிபி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அண்ணாத்த படத்திற்காக இமான் இசையில் ரஜினியின் துவக்கப் பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி கொரோனாவால் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு எஸ்பிபி காலமானார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி..! சோகத்தில் ரசிகர்கள்..!

தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றன.

Also Read  தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேவர் மகன் 2: கமலுடன் இணையும் விக்ரம், விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் மாஸ் அப்டேட்..!

suma lekha

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

Lekha Shree

சரத்குமார்-ஜிப்ரான் இணையும் வெப்சீரிஸின் டைட்டில் இதுதான்…! யார் இயக்குனர் தெரியுமா?

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

‘சூர்யா 40’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! தமிழகத்தின் ராக்கி பாய் சூர்யா – ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்!

Jaya Thilagan

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

வொண்டர் வுமன் போல போஸ் கொடுத்த ‘அசுரன்’ நடிகை..! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

Lekha Shree

பிரபலமான இந்திய படங்களின் பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம்…!

Lekha Shree

ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

Lekha Shree