இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது ‘அண்ணாத்த’…!


நடிகர் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘அண்ணாத்த’ படம் 2 ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.

Also Read  “ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு!” - விஜய்க்கு ஆதரவாக குரலெழுப்பிய சீமான்..!

இப்படத்திற்கு இமான் இசை அமைத்திருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை கதைக்களமாக கொண்ட அண்ணாத்த திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகான டிஜிட்டல் உரிமையை படத்தை தயாரித்த சன் நெக்ஸ்ட் நிறுவனமும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியிருந்தன.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

அதன்படி திரையரங்குகளில் வெளியான 20 நாட்கள் கழித்து இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரான்ஸிலிருந்து ஆக்சிஜன் ஆலைகளை இறக்குமதி செய்ய சோனு சூட் முடிவு!

Shanmugapriya

சிம்பு படத்துக்கு ஆப்பு வைத்த அண்ணாத்த ‘ரஜினி’… தயாரிப்பாளர் எடுத்த முடிவு…!

suma lekha

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை… அமமுகவிற்கு தாவிய பிக்பாஸ் பிரபலம்…!

malar

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Shanmugapriya

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

suma lekha

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!

suma lekha

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?

Lekha Shree

விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘டாக்டர்’ திரைப்படம்?

Lekha Shree

அரிதாரம் பூசாத ‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணனின் அரிய புகைப்படம் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

நட்சத்திரமாய் ஜொலிக்கும் நக்‌ஷத்ரா… நிச்சயதார்த்தத்தில் காதலருடன் முத்தங்களை பரிமாறிக் கொண்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

ஆபாச பட நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர்..!

suma lekha