4 மில்லியன் பிளஸ் பார்வைகளை கடந்த ‘அண்ணாத்த’ டீசர்..!


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் யூடியூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Also Read  "அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!" - நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக மறைந்த பாடகர் SPB குரலில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியனது. எஸ்.பி.பியின் கணீர் குரலை மீண்டும் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.

அதைத்தொடர்ந்து இன்று ரஜினி-நயன்தாராவுக்கு இடையேயான ‘சாரக்காற்றே’ என்ற ரொமான்டிக் பாடல் வெளியானது. இது பலரது மனதை வருடும் பாடலாக அமைந்துள்ளது.

Also Read  இரண்டு பாகங்களாக வெளியாகும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படம்!

தீபாவளி அன்று ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், அண்ணாத்த படத்தின் டீசர் யூடியூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. தற்போது டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Also Read  போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை... மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்தடுத்து சிக்கல்: திட்டமிட்டப்படி வெளியாகுமா தலைவி திரைப்படம்?

suma lekha

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!

sathya suganthi

‘தளபதி’ பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

Lekha Shree

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

“அண்ணா வெளியே வாங்க” – விஜய் வீட்டின் முன் ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

Lekha Shree

ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் பாலிவுட் நட்சத்திர தம்பதி?

Lekha Shree

‘ஆயிரத்தில் ஒருவன்’ பட பட்ஜெட் விவகாரம்: செல்வராகவன் டீவீட்டால் சர்ச்சை..!

Lekha Shree

கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர்..! சோகத்தில் சின்னத்திரை..!

Lekha Shree

‘ஜகமே தந்திரம்’ பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் சரவணா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!

HariHara Suthan

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடிய நடிகை ராஷி கண்ணா! – வைரல் வீடியோ!

Shanmugapriya