வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!


தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ரஜினிக்கு சினிமா துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார்.

Also Read  தேவா பதவியில் வாகை சந்திரசேகர்: முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.!

இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த 28ம் தேதி இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை ரஜினிக்கு ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சை பரிந்துரைத்துள்ளதாகவும்,அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என்றும், ரஜினிகாந்த் தற்போது நன்றாக தேறி வருகிறார் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் சிகிசிச்சை பெற்று வந்த ரஜினி தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  "நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல" - மருத்துவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்

Tamil Mint

“பெரிய பட்ஜெட்.. இதுவரை காணாத களம்” – ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி!

Shanmugapriya

“ஒரு சூறாவளி கிளம்பியதே..!” – 2 படங்களில் நாயகனாக நடிக்கும் ‘வைகைப்புயல்’ வடிவேலு..!

Lekha Shree

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன்?

Lekha Shree

“அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்” – பாடலாசிரியர் தாமரையின் வைரல் பதிவு!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

suma lekha

நடிகை வித்யுலேகா ராமனின் கலர்ஃபுல்லான திருமண புகைப்படங்கள்…!

Lekha Shree

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

ருமேனியா திரைப்பட விழாவில் திரையிடப்படும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’..!

Lekha Shree