ரசிகர்கள் செயல் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்


அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ர்வெளியான போது ரசிகர்கள் நடந்து கொண்ட விதத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி மற்றும் பல நடித்துள்ளனர்.

Also Read  ‘மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்’-மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆனால், அண்ணாத்த திரைப்படத்தின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்வது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read  நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி…!

இந்த நிலையில், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு திருமணம் முடிந்தது? அவரே சொன்ன உண்மை..!

Lekha Shree

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

குடியரசு தின வாழ்த்து: தவறான தேசியக் கொடியை பதிவிட்ட நடிகை குஷ்பு – மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு!

Tamil Mint

‘வலிமை அப்டேட்’ தாமதத்திற்கு இதுதான் காரணம்?

Lekha Shree

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

‘ராஜபார்வை’ – சூப்பர் சிங்கருக்கு போட்டியா? சின்னத்திரையில் கால்பதிக்கும் இசைஞானி?

Lekha Shree

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (ஜனவரி 3) தொடங்கியது

Tamil Mint

மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan