அண்ணாத்த ரீலீஸிற்கு பிறகு ரஜினியின் ரெஸ்பான்ஸ் என்ன?… மனம் திறந்த சிவா..!


அண்ணாத்த’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான அண்ணாத்த திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. என்னதான் வசூல் சாதனைகளை செய்தாலும் அண்ணாத்த திரைப்படம் அதிகமாக எதிர்மறையான விமர்சங்களையே பெற்று வருகிறது.

Also Read  "18 ஆண்டுகள் பழைய ஜீன்ஸை உங்களால் போட முடிந்தால்" வைரலாகும் குஷ்பூவின் ட்வீட்!

இந்நிலையில், அண்ணாத்த’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில், “படம் வெளியானபிறகு ரஜினி என்ன சொன்னார்?” என்று கேட்டதற்கு ”அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன். ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் ’சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார்’ என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.

Also Read  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்களின் ரிலீஸ் தேதி முடிவு?

இந்த பதிலைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

நடிகர் விஷாலின் புகார் – கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!

Lekha Shree

விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்த யோகி பாபு..!

suma lekha

தனுஷை அடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் ஹீரோ யார் தெரியுமா?

Lekha Shree

அவன்-இவன் பட வழக்கு – இயக்குனர் பாலா விடுவிப்பு..!

Lekha Shree

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

‘நெற்றிக்கண்’ படத்தின் இயக்குனரை பாராட்டிய நயன்தாரா…!

Lekha Shree

நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

Lekha Shree

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு.!

suma lekha

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

மகனின் ஆசைக்கிணங்க மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..!

suma lekha

“திரைப்பட விமர்சனங்களை தவிர்க்கவும்!’ – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Lekha Shree