நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்


கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது.

Also Read  தமிழகத்தில் பள்ளி, தியேட்டர் திறப்பு? - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை..!

இந்த வழக்கில் 24வதுகட்ட விசாரணை தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விசாரணை ஜனவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர்  ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி, “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருக்கின்றனர்” என  கூறியிருந்தார். அதனால் அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

இதற்கு முன்பு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. ஆனால்அவர் நேரில் ஆஜராகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

Devaraj

கொரோனா ஊரடங்கு : 50 சதவீத பேருந்து சேவைக்கு பரிந்துரை

sathya suganthi

வேளாண் பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

Tamil Mint

“சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான்” -டிடிவி.தினகரன்

Devaraj

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Tamil Mint

சென்னை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Tamil Mint

கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய பெண்!

Shanmugapriya

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!

sathya suganthi

வாக்குச்சாவடியில் சிவகுமாராக மாறிய அஜித்…! “தல”யை டென்சனாக்கிய செல்பி பாய்…!

Devaraj