’ஆரோக்கியத்திற்கு மிஞ்சினது எதுவும் கிடையாது’ – பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினி..!


பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல் தினமான இன்று பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Also Read  ரஜினி அறக்கட்டளை துவக்கம்…! இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி பெற பதிவு செய்யலாம்…!

நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாருக்கும் வணக்கம், கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. எல்லா கட்டுபாடுகளையும் கடைபிடிங்க. ஆரோக்கியத்திற்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. எல்லோருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  'அண்ணாத்த' படத்தை பார்த்த ரஜினி… இயக்குனர் சிவாவிற்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பு பணியில் அஜித்தின் தக்‌ஷா டீம் – குவியும் பாராட்டு

sathya suganthi

பிரபல பேச்சாளர் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்.!

mani maran

விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு – ஜனவரி 11-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

Lekha Shree

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

HariHara Suthan

விண்வெளியில் ஷூட்டிங் நிறைவு: பூமிக்கு திரும்பிய படக்குழு.!

mani maran

2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்கள் – பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ் படம் இதுதான்..!

Lekha Shree

சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழு மீது வழக்கு! காரணம் இதுதான்..!

Lekha Shree

2021-ல் வெளிவரவிருக்கும் திரைப்படங்களால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகம்! முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆர்வம்!

Tamil Mint

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

Lekha Shree