a

மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!


மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தது.

Also Read  பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

அதைத்தொடர்ந்து 213 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்.

தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக திரிணாமுல் காங்கிரசின் வெற்றியை அறிவித்தது. பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே நிலவிய கடும் போட்டியில் பெரும்பான்மை பெற்று மம்தாவின் கட்சி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

Also Read  இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு!

இந்நிலையில் அவருக்கு பல அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மம்தாவின் ஹாட்ரிக் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?

Devaraj

ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை…!

Devaraj

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

மூன்றாவது மாடியில் இருந்த குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்த காவலர்!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!

Shanmugapriya

ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

Tamil Mint

47 மொழிகளில் பேசி அசத்தும் பெண் ரோபோ! – ஆச்சரியமடையும் இணையவாசிகள்!

Shanmugapriya

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

ஐ.நா. வின் மனித மேம்பாட்டு குறியீடு: இந்தியா சரிவு!

Tamil Mint

நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்

Tamil Mint